vision-mission

OUR VISION | QUALITY COST DELIVERY

Improving the lives of our customers by providing quality services.

OUR MISSION | CUSTOMER DELIGHT

We do not only fulfill the expectations of clients, we also try to surpass them

ABOUT US | Fresh Ideas For Your Growing Business

head_down

வணக்கம் !

               கடந்த ஜூன் 1 முதல் 5 வரை கோயம்பத்தூர் CODISSIA  வில் நடத்தப்பட்ட INTEC  2017 என்ற 17வது சர்வதேச இயந்திரவியல் கண்காட்சியில்  பங்கெடுத்துக்கொள்ள  வாய்ப்பு ஏனக்கு  கிடைத்தது. பிரமாண்டமாக ஏற்பாடு செய்ய பட்ட கண்காட்சி மத்திய, மாநில அமைச்சர்களும் தொழில் வல்லுநர்களும் வந்து  பெருமை சேர்த்தனர்.
கோவை, தமிழ்நாடு  மட்டுமன்றி  வெளி மாநில, வெளி நாட்டிலிருந்து பல தொழில் நிறுவனங்கள் பங்கெடுத்து கொண்டனர். புதுப்புது வகையான தொழில் யுக்திகளையும் தொழில் நுட்பங்களையும் நான்  தெரிந்துகொள்ள ஒரு அறிய வாய்ப்பாக அமைந்தது.
அதில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு B மற்றும் C ஹாலில், சில ஸ்டால்களில்  இயந்திரங்களும் சில தொழில் நுட்பங்களும் புதுமையான முறையில், நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் மூலம் அறிமுக படுத்தப் பட்டிருந்தது. ஆனால் D ஹாலில் அந்த கண்காட்சிலேயே மிகமிக சிறிய அளவிலான ஒரு ஸ்டால், அதில் நான் ‘SME Cost Saving Solutions’ என்னும் சிறு தொழில் நிறுவனத்தின் சார்பாக D243என்னும் ஸ்டாலில் பங்கேற்று இருந்தேன்.
பலர் எங்கள் ஸ்டாலை கவனிக்காமல் கடந்து சென்றாலும், எங்கள் ஸ்டாலுக்கு வந்தவர்கள், இது ஒரு புதுமையான மற்றும் இன்றைய தொழில் சூழலில் மிகவும் அவசியமான ஒரு கருவி என்று பாராட்டினார்கள்.
கோடி கணக்கில் முதல் போட்டு நிறுவனம் நடத்தினாலும் சரியான ஆர்டர்களும் குறைந்த பட்ச லாபமும் இல்லை ஏன்றால் நிறுவனம் நடத்துவது மிகவும் சிரமம் ஆகிவிடும். அப்படி பல நிறுவனங்கள் சிரமம்பட்டு கொண்டிருக்கும் இந்த சூழலில் எங்கள் தயாரிப்புகள் மிகமிக  உபயோகமானதாக இருக்கும் என்றும் கூறினார்கள்.
அவர்களில் 42 நிறுவன உரிமையாளர்கள் அங்கேயே எங்கள் தயாரிப்புகளுக்கு ஆர்டர் உறுதி செய்து சென்றார்கள். மேலும் 60கும் மேற்பட்டோர் தங்கள் நிறுவனத்திற்கு வந்து டெமோ பிரசன்டேஷன் கொடுக்க சொல்லி சென்றார்கள்.
எங்கள் தயாரிப்புகளின்  சில சிறப்பு அம்சங்கள் (CNC மெஷின் ஷாப் மற்றும் press shopக்கு மட்டும்)
1. ஒரு பொருள் உற்பத்தி செய்வதிற்கான குறைந்த பட்ச செலவு கணக்கிடும் கருவி இது, இதனால் சரியாக Estimation செய்து நிச்சய லாபத்தையும் ஆர்டெரையும் உறுதி செய்ய முடியும்
2. இதன் மூலம் பெறப்படும் Data மூலம் உற்பத்தி திறனை மேம்படுத்த முடியும்..
3. இதை கொண்டு தமது Vendor க்கு சரியான Rate பிக்ஸ் செய்து அவர்களையும் லாபகரமாக சப்ளை செய்ய வைக்க இயலும்.
4. ஒரு மெஷின் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சார்ஜ் செய்யலாம் என்பதை துல்லியமாக கணக்கிட முடியும்.
5. இந்த கருவிகளில் வேலைசெய்ய ( தேவைப்பட்டால்) நாங்கள்  பயிற்சி கொடுத்து தகுதி படுத்த பட்ட Engineerகளை வேலைக்கு தருகிரோம் .
6. வெகு சில சமயங்களில் நாங்கள்  கம்பெனிகளுக்கு வந்து உங்கள் இடத்திலேயே Estimation போட்டு கொடுத்தும் செல்கிறோம்.
7. OEE இம்ப்மரூமெண்ட்க்கான பயிற்சிகளையும் தருகிறோம்.
மிக சிறப்பான, குறிப்பான விஷயம் என்னவென்றால்
1. இது இந்தியாவிலேயே முதல் முறையாக தயாரிக்கப்பட்டது
2. அதிலும் நான் ஒரு  தமிழன் , கோவையிலிருந்து ஒரு CODISSIAN ஆக இருந்து இதை  உருவாக்கியதில் மிகவும் பெருமை கொள்கிறேன்.
3. இதை அறிமுகபடுத்தி வைத்தவர் CODISSIAவின் முன்னாள் தலைவர் Er. E K பொன்னுசாமி மற்றும் கோவை உற்பத்தி திறன் குழு தலைவர் சிந்தனை கவிஞர், தமிழ்ச் செம்மல் Dr . கவிதாசன்
இத்தனை சிறப்புகளையும் பெருமைகளையும் கொண்ட இந்த கருவிகள் (மென்பொருட்கள் ) சீன விலையை விடக் குறைவான இந்தியா தயாரிப்பு என்பதே இதன் மிகச் சிறப்பு.

We are one of the major service providers to Engineering Industries.
Recently we have developed and launched 5 Valuable / Useful / Essential tools for manufacturing industry.
These tools have been developed by a Mechanical Engineer who has more than a 3 decade of experience in the field of Machine Shop, Tool Room, and Development in Manufacturing Industries.
These tools give a clear vision of process to be followed to meet the requirements needed.

We proudly introduce
Advanced Machining Cost Estimator(AMaCE)
Sheet Metal & Fabrication Cost Estimator (SMF)
Machine Hour Rater (MHR)
Essential For Mechanical Engineers (SNCL4ME)
Time Study Tool cum Digital Log Sheet (SNCL LOG)

SPECIAL PRODUCTS

head_down

FOR LARGE & MEDIUM SCALE INDUSTRIES (ON REQUEST ONLY)

IF all or few or any of the below

• At all time people are chasing the process and spending more time to search, what is, at where, from when, at which condition and why as like.
The major duty of the staff chain is being the same.
• Meetings are held frequently, discussing about the status and further proceedings. Frequency and duration of the meetings are more.
• Intercom and Telephones are mainly used to know and to discuss about the status.
• Communication gap
• Thump rule planning in Machine loading and Assembly.
• Planned – Not processed, Processed – Unplanned to a considerable volume.
• No scientific approach in monitoring the process as per planning.
• Target, result and efficiency are not transparent.
• No exact findings of running, idleness and reason for the idleness of the machineries.
• No transparency in process flow.
• No pin point traceability about RM, WIP and FG.
• Attention less inventory.
• No awareness about self performance.
• No healthy competition in work.
• Last but not least is
To wholly depend on one or few persons

It is strongly recommended to apply the PDCA concept.

P – Plan – Scientific approach in Planning.
D – Do – Executing the Plan
C – Check- Digital Online Monitoring the Execution
A – Act- Taking corrective Action based on the result.

WE  do Factory AUTOMATION by installing

ERP Solution with PLANNING, FLOW & ONLINE MONITORING